தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம்

img

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம்: அங்கீகரித்த தாய்லாந்து!

தாய்லாந்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணங்களை அனுமதிக்கும் மசோதாவிற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.